Comments on: தமிழ்த்தாய் வாழ்த்து – சீமான் தலைமையில் சேலம் மாவட்டக் கலந்தாய்வு |வாழ்வினில் செம்மையை செய்பவள் நீயே https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 13 Jan 2025 11:33:15 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: @VijayKumar-w5m4d https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68224 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68224 வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே
மாண்புகழ் நீயே என் தமிழ்த் தாயே
வீழ்வாரை வீழாது காப்பவள் நீயே!
வீரனின் வீரமும், வெற்றியும் நீயே!
தாழ்ந்திடு நிலையினில் உனைவிடுப் பேனோ
தமிழன் எந்நாளும் தலைகுனி வேனோ
சூழ்ந்தின்பம் நல்கிடும் பைந்தமிழ் அன்னாய்
தோன்றுடல் நின்உயிர் நான்மறப் பேனோ?
செந்தமிழே உயிரே நறுந் தேனே
செயலினை மூச்சினை உனக்களித் தேனே
நைந்தா யெனில்நைந்து போகுமென் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந் தானே!
முந்திய நாளினில் அறிவும் இலாது
மொய்த்தநன் மனிதராம் புதுப்புனல் மீது
செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி!
செழித்த என் தமிழே ஒளியே வாழி![4]

]]>
By: @AVR.Kannan https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68238 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68238 தரமான, அதிசிறந்த தமிழ்த்தாய் வாழ்த்து.

]]>
By: @Agsbots https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68237 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68237 அழகான பாடல்

]]>
By: @shiv-vk4qo https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68236 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68236 ✨✨??????????????‍♂?‍♀??‍♂?‍♀????]]> அருமை..! இனிமை..! இளமை…! இதுவே சிறந்த வாழ்த்துப்பாடல்..❤✨️✨️??????????????‍♂️?‍♀️??‍♂️?‍♀️????

]]>
By: @thamizhbalachandar1993 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68235 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68235 ❤?]]> மனமகிழ்ச்சியான தமிழ்த் தாய் வாழ்த்து❤❤?

]]>
By: @bp.uthamakumar.5567 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68234 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68234 வாழ்க தமிழ் வளர்க தமிழ் தேசியம்.

]]>
By: @veeramuthu316 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68233 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68233 நாம் தமிழர் காலம் இனி வாழ்வு செம்மை தான்
தமிழே வாழி

]]>
By: @nirainela6930 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68232 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68232 தமிழ்தாய் வாழ்க அண்ணன் சீமான் வெல்க.

]]>
By: @Raju-vg6ih https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68231 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68231 தமிழுக்கும்அமுதென்றுபேர்/தமிழ்இன்பத்தமிழ்எங்கள்உயிர்க்குநேர்

]]>
By: @veeramuthu316 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68230 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68230 செயல் வீரர் அண்ணன் சீமான் ???

]]>
By: @Raju-vg6ih https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68229 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68229 செந்தமிழ்நாடெனும்போதினிலே,இன்பத்தேன்வந்துபாயுதுகாதினிலே

]]>
By: @vincentgoodandusefulinterv9084 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68228 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68228 In reply to @sivavinishasivavinisha7460.

​இவங்களுக்கு தமிழ்த் தாய் வாழ்த்து பாடலில் ஒன்றும் பெரும் சிக்கல் இல்லை. ஒருவேளை பாரதிதாசனின் பாடலை கருணாநிதி கொண்டுவந்திருந்தால் இப்போது அதைத் தூக்கி விட்டுஏதாவது பாரதியின் பாட்டை தூக்கி வந்து அக்கப்போர் செய்வான்கள். 40 ஆண்டுகாலமாக ​பயன்பாட்டில் இருக்கும் ஒரு பாட்டை இதுவரை எந்த விமர்சனமும் இல்லாத போது அரசியல் செய்ய எந்த நல்ல கொள்கைகளும் திட்டங்களும் இல்லாத பொறுக்கிகள்,கூட்டத்தில் கல்லெறியும்கிறுக்கன்கள் போல் ரோட்டில் எதுகிடந்தாலும் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்.@@newbieh7331

]]>
By: @newbieh7331 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68227 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68227 ❤❤]]> In reply to @sivavinishasivavinisha7460.

ஏனேன்றால் இந்த பாடலை இயற்றியவர் “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன். புதுவை மண்ணின் மைந்தர் ❤❤❤

]]>
By: @sivavinishasivavinisha7460 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68226 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68226 இந்த தமிழ் தாய் வாழ்த்து பாடலை கேட்கும் போது அவ்வளவு இனிமையாகவும் பெருமையாகவும் இருக்கிறது

]]>
By: @athiyamannedumananjij3878 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68225 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68225 ❤]]> In reply to @VijayKumar-w5m4d.

nandrigal kodi❤❤

]]>
By: @vallalar10 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68209 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68209 சீமான் அய்யாவை பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை நாம் தமிழர் ???????????????

]]>
By: @shanmugamn3795 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68223 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68223 ???? உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும் மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!??? வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.??? செந்தமிழ் வாழ்க, வளர்க!❤❤❤]]> என்றுமே தமிழ்த்தேசியம்.❤????

உலகத்தின் மூத்தக்குடியான தமிழ் மொழிக்காகவும் மக்களுக்காகவும் போராடும் எங்கள் தமிழ்க்கடவுள் அண்ணன் சீமான் நீடூழி வாழ்க!???
வெகு விரைவில் அண்ணன் வெற்றி பெறுவார்.???

செந்தமிழ் வாழ்க, வளர்க!❤❤❤

]]>
By: @newbieh7331 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68222 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68222 In reply to @alanjebarson1231.

​@@nallasivam500 அருமையாக கூறினீர்கள். “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசனின் பாடலே சரியாக இருக்கும்.???

திராவிட நாடா! திருத்தமிழ் நாடா?
எதைமீட்க எண்ணம்? என்ப தான
ஒருபெரும் கேள்வியைக் கேட்கின் றவர்கள்
ஒருசின்ன உண்மையை மறக்கின்றார்கள்

திராவிட நாடே தமிழ்நா டன்றோ
திருத்தமிழ்நாடே திராவிட மன்றோ!
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்.
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.
– திராவிட புரட்சிக் கவி பாரதிதாசன்

]]>
By: @delphinealand7456 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68221 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68221 ]]> In reply to @alanjebarson1231.

NTK❤

]]>
By: @chennailive7122 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68220 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68220 In reply to @alanjebarson1231.

தமிழ் நாட்டில் தமிழ் தாய் வாழ்த்து பாட யார் அனுமதியும் தேவையில்லை ????

]]>
By: @kavin.M https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68219 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68219 ]]> In reply to @alanjebarson1231.

??❤

]]>
By: @nallasivam500 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68218 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68218 In reply to @alanjebarson1231.

தமிழ்நாட்டில் தமிழ் அன்னையை பெருமைப்படுத்தும் இந்த பாவேந்தரின் பாடலே சரியாகும்..

]]>
By: @alanjebarson1231 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68217 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68217 ?]]> இங்க தமிழ் தாய் வாழ்த்தை வைத்து பெரிய பிரச்சனையை உருவாக்கி, இப்ப இந்த காணொலி பதிவிடுகிற துணிச்சல் நாதக க்கு மட்டும் தான் வரும்❤?

]]>
By: @shanmugarajabalakrishnan2606 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68216 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68216 மீட்டெடுப்போம் தமிழர் வரலாறு!!
போற்றிடுவோம் தமிழர் இனப்பெருமை!!

]]>
By: @newbieh7331 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68214 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68214 ❤❤]]> In reply to @narayananv8369.

❤❤❤

]]>
By: @narayananv8369 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68213 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68213 பாண்டிச்சேரியில் இது தான் தமிழ் தாய் வாழ்த்து ???

]]>
By: @rajatrichy14 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68212 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68212 ❤]]> நீடுழி வாழ்க என் தமிழ் தாய் ❤️❤️

]]>
By: @ThinakaranR-t4u https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68211 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68211 தமிழ் தாயை காக்க வந்த அரணே! செந்தமிழனே! வாழ்க! வெல்க! நாம் தமிழர்!

]]>
By: @ravikris3730 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68210 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68210 தமிழ் தாய் வாழ்க! வெல்க! நாம் தமிழர்!இது தான் தமிழ் தாய் வாழ்த்து ???

]]>
By: @karunalatchoumy6182 https://www.maduraidistrict.com/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%af%80/#comment-68215 Wed, 13 Jan 0534 12:06:49 +0000 https://www.maduraidistrict.com/?p=18081#comment-68215 In reply to @narayananv8369.

“புதுச்சேரியில் “

]]>