Comments on: காளியம்மாள் பரப்புரை – திருநகர் காலனி | சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் | ஈரோடு கிழக்கு https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Thu, 16 Feb 2023 11:35:32 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.6 By: Chandrasekar Muthu https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf/#comment-39850 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11923#comment-39850 மனமுவந்த வாழ்த்துக்கள் சகோதரி.
தமிழ்த்தாய் வாழ்க நமது பெருமைமிகு தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் வாழ்க வாழ்க நாம் தமிழர் கட்சி வெல்க வெல்க.

]]>
By: Chandrasekar Muthu https://www.maduraidistrict.com/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf/#comment-39851 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11923#comment-39851 நமது உற்ற உறவுகள் மீது சத்தியம் அளித்துவிட்டோமே…
மாற்றி வாக்களித்தால் ஏதாவது கெடுதல் நேர்ந்துவிடுமோ என்று
அஞ்சாதீர்கள்.
வாக்காளர் அடையாள அட்டையை சாட்சியாக கொடுத்து கை நீட்டி காசு வாங்கிவிட்டு அவர்களின் கட்சி பந்தலில் நாள் முழுதும்
காத்துகிடந்து மாற்றி வாக்களித்தால்…
நம்மீது வன்முறையை
ஏவுவார்களோ என்று
கவலைப்படாதீர்கள்.
இவற்றை எல்லாம் விட
பயங்கரங்களை நாம் சந்திக்க கூடாது என்றால்…
மண்ணின் நலனுக்காகவும்
நமதுவருங்காலத்தின்
பாதுகாப்பு கருதியும்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அன்பிற்கினிய சகோதரி மேனகா நவநீதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் உறவுகளே.

]]>