Comments on: #எங்கள்_தலைவர்70 இசைக் காணொலி! – மகிழன் | இராஜகோபுரம் எங்கள் தலைவர் பாடல் #EngalThalaivar Music Song https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 24 Nov 2256 12:02:42 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.6 By: @வள்ளுவர்இசை https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66435 Mon, 24 Nov 2256 12:02:42 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66435 வீரம் காதல் இரண்டும் தமிழர்களின் இரு கண்கள் என்று சங்கத் தமிழ் சொல்லியதை நாம் வாழ்ந்த காலத்தில் மெய்ப்பித்தவன்?]]> “தலைவன் “ என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் எம் தலைவன். சேர, சோழ, பாண்டியன் மரபணுவின் மற்றும் ஒரு தோன்றல் நம் தலைவன்?❤️வீரம் காதல் இரண்டும் தமிழர்களின் இரு கண்கள் என்று சங்கத் தமிழ் சொல்லியதை நாம் வாழ்ந்த காலத்தில் மெய்ப்பித்தவன்?

]]>
By: @PaviPavi-i4j https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66437 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66437 தலைவர் பிரபாகரன் வாழ்க ❤ நாம் தமிழர் சேலம் மாவட்டம் ❤]]> தமிழ்த்தாய் வாழ்க ❤
தலைவர் பிரபாகரன் வாழ்க ❤
நாம் தமிழர் சேலம் மாவட்டம் ❤

]]>
By: @Yathukrish https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66448 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66448 தாயுமானவன் எங்கள் தலைவன் ??

]]>
By: @udaya.2012 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66447 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66447 ஒப்பற்ற தமிழ்இனத் தலைவன் பிரபாகரன்.

]]>
By: @ThamilFirst https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66446 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66446 பலமுறை இலயித்து இரசிக்கிறேன். அனைத்து வகையிலும் மிகவும் நேர்த்தியான படைப்பு. இதனை இப்படி சிந்தித்தவருக்கு எனது பாராட்டுகள்.

]]>
By: @karthiksubramani6027 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66445 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66445 ❤❤❤]]> தமிழ்த்தாய் வாழ்க… தலைவர் பிரபாகரன் வாழ்க…❤❤❤❤

]]>
By: @jagadeesankumar3915 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66444 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66444 அருமையான சிம்பொனி. ஆச்சர்யமாக உள்ளது. வெல்லும் தமிழ் இனம்.

]]>
By: @devasusai https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66443 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66443 எங்களின் குலசாமிகள் இம்மாவீரர்கள். எங்களின் குல தெய்வம் எம் தலைவர் கரிகாலன் மேதகு அவர்கள். இவ்விசையை கேட்கும்போது மெய்யுடல் சிலிர்க்கிறது, உள்ளத்தில் மறுமலர்ச்சி எழுகிறது. தமிழினத்தி மீட்டெடுக்க இதயம் துடிக்கிறது.

]]>
By: @Soosai- https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66442 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66442 இனியொரு முறை இவரை போன்று தன்னலமற்ற வீர தலைவனை காண்பேனோ ????

]]>
By: @Karann-j4b https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66441 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66441 தலைவன் தலைவன் அவன் எங்கள் தமிழின தலைவன் தரணி போற்றும் எங்கள் தமிழின தலைவன் அவனை எங்கள் பிரபா கரன் தமிழா தமிழா

]]>
By: @உயிர்தமிழ்-ச8ள https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66439 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66439 நாம் தமிழர் ??]]> முழு காணொளிக்காக காத்திருக்கிறேன்❤ நாம் தமிழர் ??

]]>
By: @nellaidaniel https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66438 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66438 ??]]> தமிழினத் தலைவனின் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும். தமிழினம் உயரட்டும் நாம் தமிழராய் ஒன்றிணைவோம்??❤??

]]>
By: @muruganmani6023 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66425 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66425 ]]> தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ் திக்கேட்டும் ஓம் ??❤

]]>
By: @amuthansrinivasan https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66436 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66436 ???]]> இராஜகோபுரம் எங்கள் தலைவர் ❤???

]]>
By: @flodaretih2475 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66434 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66434 தமிழ் இனத்தின் செல்வமே!
தலைவரே உம்மை வணங்குகிறேன்!

]]>
By: @saravanaguru5362 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66433 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66433 தமிழ் தாய் வாழ்க…
தலைவர் பிரபாகரன் வாழ்க.. ???

]]>
By: @raavanan8264 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66432 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66432 ❤❤]]> In reply to @arunthavam2494.

❤❤❤

]]>
By: @arunthavam2494 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66431 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66431 தமிழர் வரலாற்றில், வான்படை கண்ட முதல் தமிழன்?

]]>
By: @raavanan8264 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66430 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66430 ❤❤]]> In reply to @PixelVoyager42.

❤❤❤

]]>
By: @PixelVoyager42 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66429 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66429 மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

]]>
By: @KeeththaVikarnan https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66428 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66428 In reply to @arasankumar7083.

26/11 ம் திகதி தலைவர் பிறந்தநாள் நண்பா..

]]>
By: @arasankumar7083 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66427 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66427 ?]]> தலைவர் 70வது அகவை யில் உலக தமிழினம் தலைவணங்குகின்றது! ❤?

]]>
By: @raavanan8264 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66426 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66426 ❤❤]]> In reply to @muruganmani6023.

❤❤❤

]]>
By: @veerananmct5320 https://www.maduraidistrict.com/%e0%ae%8e%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d70-%e0%ae%87%e0%ae%9a%e0%af%88%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%8a/#comment-66440 Tue, 24 Nov 0561 12:02:37 +0000 https://www.maduraidistrict.com/?p=17766#comment-66440 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் நாமேதமிழர்❤]]> தமிழினத்தின் தலைவர் மேதகு வே பிரபாகன் அவர்கள் 26 /11/1954 70 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் நாமேதமிழர்❤

]]>