Comments on: ஊரும் நீரும் காக்க இலட்சம் பனையை விதைத்திட்டோம்!பேரிடரில் துயரம் போக்க ஓடி உழைத்திட்டோம்! #Seeman4TN https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Fri, 23 Mar 9257 10:46:48 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: Sathish Sathya https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17270 Fri, 23 Mar 9257 10:46:48 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17270 NTK????

]]>
By: Moorthy Arjunan https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17278 Mon, 23 Mar 8989 10:46:49 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17278 எல்லாம் (Booth) வாக்கு வங்கிகளிலும் நாம் தமிழர் உறவுகளை அமரசெய்ங்கள் கள்ளா ஓட்டுகள் தடுக்கபட்டு நாம்தமிழர் கட்சி விவசாய சின்னம் கண்டிப்பாக வெற்றி உறுதி. இல்லை என்றால் திமுக அதிமுக திராவிட கட்சிகள் திருட்டு தனமா கள்ள ஓட்டு போட்டு வெல்வார்கள். கள்ள ஓட்டு போடுவதை தடுத்து நிறுத்துங்கள் உறவுகளே???

]]>
By: நண்பன் Friend https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17263 Fri, 23 Mar 8953 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17263 நாம் தமிழர்??

]]>
By: A S https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17272 Tue, 23 Mar 7582 10:46:45 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17272 I love Seeman sir

]]>
By: NAAM TAMILAR https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17262 Thu, 23 Mar 6969 10:46:46 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17262 நாம் தமிழர் ?????

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17275 Mon, 23 Mar 6871 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17275 குறள் 390:
கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி
மு.வ உரை:
கொடை, அருள், செங்கோல்முறை, தளர்ந்த குடிமக்களைக்காத்தல் ஆகிய நான்கும் உடைய அரசன், அரசர்க்கெல்லாம் விளக்குப் போன்றவன்.
சாலமன் பாப்பையா உரை:
தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடுப்பது, எதிர் கட்சியினரிடமும் இனிதாய்ப்போசுவது, நீதி விளங்கும் ஆட்சி செய்வது, மக்களைப் பாதுகாப்பது இவை நான்கையும் உடையதே அரசுகளுக்கு விளக்குப் போன்றது.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17276 Thu, 23 Mar 6845 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17276 குறள் 389:
செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு
மு.வ உரை:
குறைகூறுவோறின் சொற்களைக் செவிகைக்கும் நிலையிலும் பொறுக்கின்ற பண்பும் உடைய அரசனது குடைநிழலில் உலகம் தங்கும்.
சாலமன் பாப்பையா உரை:
இடித்துக் கூறும் தகுதி மிக்க பெரியோரின் சொற்கள் தனக்கு ஏற்பன அல்ல என்றாலும் வருவது எண்ணிப் பொறுத்துக் கொள்ளும் பண்புள்ள அரசின் குடைக் கீழ், இந்த உலகமே தங்கும்.

]]>
By: Anbalagan Anbu https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17268 Sat, 23 Mar 6813 10:46:47 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17268 ????]]> NTK ??????????❤️????

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17271 Tue, 23 Mar 6776 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17271 குறள் 388:
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்
மு.வ உரை:
நீதி முறை செய்து குடிமக்களைக் காப்பாற்றும் மன்னவன், மக்களுக்கு தலைவன் என்றுக் கருதித் தனியே மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை:
நீதிவழங்கி மக்களைக் காக்கும் அரசு மக்களைக் காக்கும் கடவுள் என்று கருதப்படும்.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17282 Fri, 23 Mar 6756 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17282 In reply to Shiva Shiva.

குறள் 387:
இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு
மு.வ உரை:
இனியச் சொற்களுடன் தக்கவர்க்குப் பொருளை உதவிக் காக்க வல்ல அரசனுக்கு இவ்வுலகம் தன் புகழோடு தான் கருதியபடி அமைவதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
இனிய சொல்லுடன் பிறர்க்குக் கொடுக்கவும், அவர்களைக் காக்கவும் ஆற்றல் பெற்ற அரசிற்கு அது எண்ணிய எல்லாவற்றையும் இவ்வுலகம் தரும்.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17266 Wed, 23 Mar 6670 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17266 In reply to Selvakumar Selvachandran.

குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவற்கு
மு.வ உரை:
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
சாலமன் பாப்பையா உரை:
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17279 Sat, 23 Mar 6639 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17279 நாம் தமிழர்
குறள் 382:
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு
மு.வ உரை:
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் – இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17280 Thu, 23 Mar 6620 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17280 நாம் தமிழர்
குறள் 381:
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசரு ளேறு
மு.வ உரை:
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் என்று கூறப்படும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போனறவன்.
சாலமன் பாப்பையா உரை:
வீரம் மிக்க படை, நாட்டுப்பற்று மிக்க மக்கள், எடுக்கக் குறையாத செல்வம், நாட்டின் நலம் அறிந்து செயல்படும் அமைச்சர், துன்பத்தில் உதவும் அண்டை மாநில நட்பு, அழிக்கமுடியாத காவல் ஆறும் உடையதே அரசுகளில் சிங்கம் போன்றது.

]]>
By: பாரதி செழியன் பிள்ளை https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17269 Wed, 23 Mar 6507 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17269 நாம் தமிழர்

]]>
By: raja Shekar D https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17273 Wed, 23 Mar 4557 10:46:48 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17273 Ntk

]]>
By: உரக்கச் சொல்வோம் https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17267 Tue, 23 Mar 4252 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17267 வேற லெவல் ???

]]>
By: AROCKIARAJ KOUNDAR https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17274 Sat, 23 Mar 4041 10:46:47 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17274 Ntk

]]>
By: Shiva Shiva https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17281 Wed, 23 Mar 2603 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17281 NTK vivasayi chinnam

]]>
By: Venkat ram https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17277 Sun, 23 Mar 1484 10:46:49 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17277 Bjp B team Seeman 2012 la bjp ku pracharam pnavaru nama annan dubakoor seeman poigalai alli alli makkal luku kuduthu emathum nam annan seeman ??????

]]>
By: Arul04 0305 https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17261 Sat, 23 Mar 0701 10:46:47 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17261 Waiting for SEEMANISM

]]>
By: Selvakumar Selvachandran https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17265 Fri, 23 Mar 0581 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17265 நாம் தமிழர்

]]>
By: kanagaraj stoncy https://www.maduraidistrict.com/%e0%ae%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a-2/#comment-17264 Wed, 23 Mar 0563 10:46:44 +0000 https://www.maduraidistrict.com/?p=2755#comment-17264 One day we will sure reach our destiny NTK will WIN 2021 Election

]]>