Comments on: ஈரோடு கிழக்கில் தோல்வி பயத்தில் தாக்குதல் நடத்திய திமுக! – அன்புத்தென்னரசன் செய்தியாளர் சந்திப்பு https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Sat, 18 Feb 2023 11:37:21 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.6 By: Subramani Mani https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39996 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39996 ✊✊✊✊✊✊✊✊✊✊]]> நம்தமிழ்ர்???????✊✊✊✊✊✊✊✊✊✊✊

]]>
By: Ruthirakumar https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40008 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40008 நாம் தமிழர்

]]>
By: Nagarajan S https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40007 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40007 ரொம்ப நாளா இந்த வன்முறை வெறியாட்டத்தை மறைத்து வைத்து இருந்தனர். மக்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் என்பதை அவர்கள் மறந்து விட்டனர். தேர்தல் முடிவு பாடம் சொல்லும் ??

]]>
By: kids and all video's-1 https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40006 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40006 வெற்றி நிச்சயம் நாம் தமிழர்

]]>
By: Karuppiah R https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40005 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40005 தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !
திமுக அதிகாரத்தில் இருப்பதால், துள்ளிக்குதிக்கும் தொண்டர்களை பாராட்டலாம் .
இது ஜனநாயக நாடு என்பதை மறந்துவிட்டார்கள் .
ஒரு நாள் இந்த ஆட்சி எங்கள் கையில் கிடைக்கும். அப்போது நிச்சயம் அனைத்து நல்ல உள்ளம் கொண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள்,
வாழ வைப்போம் !
தமிழ் தாய் வாழ்க
தலைவர் பிரபாகரன் வாழ்க
நாம் தமிழர் !

]]>
By: Karthik Ammu https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40004 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40004 பொறுமைக்கும் ஒரு அளவு இருக்கு அண்ணே காலம் பதில் சொல்லும் காத்திருப்போம் ?

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40003 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40003 In reply to Praveen Kumar.

மாணவ செல்வங்களே உடனடி நாம் தமிழருக்கு பிரசாரத்தில் முழுநேரமாக இறங்குங்கள். வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டைநீங்கள்தான் தூக்கி நிறுத்தவேண்டும். தொழிநுட்ப வழியில் பிரச்சார உதவி செய்யுங்கள். நிச்சயம் தமிழ்நாடு உங்கள் அனைவரதும் உதவியையும் ஆதரவையும் வேண்டி இருக்கை ஏந்தி நிற்கிறாள். வாழ்வு உங்களது. வழிகாட்டிடல் நாமெல்லோரது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. உலக கார்ப்பொரேட் காரங்களை நிறையவே அரசு உள்வாங்கி தமிழ் நாட்டையே கூறுபோடுறாங்க.

]]>
By: Praveen Kumar https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40002 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40002 ?இதன் பிறகும் ஈரோடு கிழக்கு மக்கள் காங்கிரசுக்கும் திமுகவுக்கும் ஓட்டு போட்டால் அவர்கள் உண்ணும் உணவை பரிசோதனை பண்ண வேண்டும்?

]]>
By: S&G Gamer https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40001 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40001 ]]> Seeman anna ❣️

]]>
By: YuvanCMR NTK https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-40000 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-40000 நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை இனியாரலும் தடுக்க முடியாது நாம் தமிழர் ?

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39999 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39999 In reply to vamana.

ஆங்காங்கே முக்கிய நிலப்பரப்புகளை அடாவடியாக குடும்ப நன்மைக்காக கையகப்படுத்துவது, வணிக பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பது, முன்னைய ஆட்சி காலத்தில் பட்டா போட்டுக்கொடுத்த காணி,பூமி,வீட்டுமனைகள் இடிக்கப்பட்டு தி மு கவை சேர்ந்தவர்களை மையப்படுத்தி பலகோடி அளவில் பணம் பார்க்கப்படுகிறது. இந்தமாதிரி கொள்ளை அடிச்ச பணத்திலேதான் பேனா வைக்கிறேன், பென்சிலை சொருகிறேன்னு அலையறாங்க. உழைச்சு சம்பாதித்த பணம் இல்லை. பரதேசிகள் வயிற்றில் அடித்து பறித்த பணத்தில் கட்சிக்காரங்க பங்கடிபோட்டுகிறாங்க. ஓட்டு போட்டவன் தலையிலே மொளகாய் அரைச்சுக்கிறாங்க.

]]>
By: vamana https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39998 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39998 தமிழ் மக்கள் இவற்றை நன்கு கவனித்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து இந்த அராஜக கூட்டத்தை விரட்ட வேண்டும்.

]]>
By: இரத்தசுவடு -வலையொளி https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39997 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39997 அதிகாரத்திமிர் ஒரு நாள் ஆயுதம் இழக்கவேண்டிய காலம் வரும்……..காத்திரு பகையை…????

]]>
By: Rama Chandran https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39983 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39983 அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்தால் மட்டுமே எதிர் காலம்!

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39995 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39995 In reply to Ithayarasa Pirasha.

அப்பாவி DMK தொண்டர்கள் எப்படி மறுத்தாலும், இருக்கவே இருக்காது என்று வாதிட்டாலும் திமுக அராஜகம் என்பது தமிழ்நாட்டில் நீக்கமற நிறைந்து வழிகின்றது. இதுவே திராவிட மொடல் குணாம்சம். மக்கள் மட்டுமே கடுமையாக எதிர்வினை ஆற்றவேண்டும்.

]]>
By: Ithayarasa Pirasha https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39994 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39994 நாம் தமிழர் வெற்றி உறுதி… வாழ்த்துக்கள் நாம் தமிழர்

]]>
By: Karthi 1418 https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39993 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39993 நாம் தமிழர் ??

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39992 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39992 In reply to Ravi R.

ஆட்சிக்கு வரமுதல் DMK தந்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாச்சு? மிகவும் துலாம்பரமான சம்பவங்களான வேங்கைவயல், கள்ளக்குறிச்சி மாணவி, ஸ்டெராலைட்டின் அம்மணி அருணா ஜெகதீசன் ரிப்போர்ட் தொடர்பில் திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. கேவலம் ஒன்றுமே நடக்கவில்லை. அரசு அராஜகமான அநீதிகளுக்கு முட்டு கொடுக்கும் நிலை. d m k மந்திரிகளில் அநேகர் c m அவர்களின் தூக்கத்தை கெடுகிறது மட்டுமல்ல அரசையே அதல பாதாளத்துக்கு இட்டு செல்லுகிறார்கள். இங்கே மக்கள் மட்டுமே தங்கள் வன்மையான எதிர்ப்பை பலவழிகளிலும் தொடர்ந்து காட்டவேண்டும். சூடு வைக்க வேண்டும்.

]]>
By: Ravi R https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39991 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39991 இதுதான் உறவுகளின் பாசம் பணம் எங்களுக்கு முக்கியம் இல்லை இந்த அண்ணன் தங்கை பாசம் தான் நாம் தமிழர்

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39990 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39990 In reply to james john.

DMK ஆட்சியினர்களுக்கு கிஞ்சித்தேனும் ஒழுக்கம் கிடையாது. ஒரு பெண் போலீஸ் -பணியில், சீருடையில்,கனிமொழி முன்னிலையிலேயே பாலியல் தொந்தரவு பண்ணினார்கள் திமுக நிர்வாகிகள். வன்கொடுமை செய்தவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார்கள். இது ஒரு மிக சிறிய ஒரு உதாரணம். இதேபோல ஆயிரம் சம்பவங்கள் ஆங்காங்கே தமிழ்நாடு பூராவுமே நடக்கிறது. அராஜகம் மட்டுமே திமுகவினரது தனித்தன்மை. அடிப்படையில் எங்கும் எந்தத்தரத்தில் இருக்கக்கூடிய திமுகவினர் இடையே சீர்கேடான மன நிலையில் அதிகார மற்றும் ஜாதீய திமிர் ஓங்கி நிற்கிறது.

]]>
By: james john https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39989 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39989 இரு மடங்கு வலி திருப்பி அளிக்கும் களம் !(காலம் ), dmk க்கு விரைவில் !, /அதிகாரம் மிக வலிமை யானது !,

]]>
By: Saravanan R karthik https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39988 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39988 பிரபாகரனின் படை நாம் என நிருபிக்கும் காலம் துவங்கிவிட்டது… நாம் தமிழர்.

]]>
By: ramachandran ragavan https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39987 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39987 நாம் தமிழர் வெல்வது உறுதி

]]>
By: ST RAJAH https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39986 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39986 In reply to Ansari Ansari.

குறிவைத்து தாக்கி உள்ளார்கள். தி மு க என்றால் காலாகாலமாக அராஜகம், ரவுடித்தனம்.DMK ஆட்சியினர்களுக்கு கிஞ்சித்தேனும் ஒழுக்கம் கிடையாது. ஒரு பெண் போலீஸ் -பணியில், சீருடையில்,கனிமொழி முன்னிலையிலேயே பாலியல் தொந்தரவு பண்ணினார்கள் திமுக நிர்வாகிகள். வன்கொடுமை செய்தவர்கள் மறுநாளே விடுதலை செய்யப்பட்டார்கள். இது ஒரு மிக சிறிய ஒரு உதாரணம். இதேபோல ஆயிரம் சம்பவங்கள் ஆங்காங்கே தமிழ்நாடு பூராவுமே நடக்கிறது. அராஜகம் மட்டுமே திமுகவினரது தனித்தன்மை. அடிப்படையில் எங்கும் எந்தத்தரத்தில் இருக்கக்கூடிய திமுகவினர் இடையே சீர்கேடான மன நிலையில் அதிகார மற்றும் ஜாதீய திமிர் ஓங்கி நிற்கி

]]>
By: Ansari Ansari https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39985 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39985 கண்கள் கலங்குகிறது…நாம் தமிழர் வெல்லும்

]]>
By: Vijay Kumar https://www.maduraidistrict.com/%e0%ae%88%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa/#comment-39984 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=11973#comment-39984 இதற்க்கெல்லாம் ஒருநாள் பதில் சொல்லாமல் எவனும் தப்பிக்க முடியாது??????????..

]]>