Comments on: இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? | நாளும் பல நற்செய்திகள்! – 19-11-2023 https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Sat, 20 Nov 9390 11:30:37 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.5 By: Eelam https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52066 Sat, 20 Nov 9390 11:30:37 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52066 ??????????

]]>
By: Bharathan Bharathan https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52056 Thu, 20 Nov 8977 11:30:36 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52056 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் மட்டுமே

]]>
By: Arumugam K https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52063 Sat, 20 Nov 8838 11:30:36 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52063 ❤❤❤❤?]]> ??❤❤❤❤❤?

]]>
By: Muruganantham Muruganantham https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52060 Fri, 20 Nov 8353 11:30:36 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52060 காலை வணக்கம் ?

]]>
By: Fluffy candyfloss ? https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52058 Mon, 20 Nov 7724 11:30:38 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52058 வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் அண்ணா ????

]]>
By: Sylas Sylas https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52061 Sun, 20 Nov 2298 11:30:37 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52061 ]]> சிறப்பு ??♥️

]]>
By: Ragu Ram https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52055 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52055 வாழ்க தமிழ் ?வளர்க நாம் தமிழர் கட்சி ??

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52057 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52057 அன்புள்ள சீமான் அண்ணா இனிய காலை வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக் .ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் அதை உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன் எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது.

உண்மையில் காண்கின்ற காட்சிகள் கிடைக்கின்ற ஆடியோ உங்களுடைய
தனித்திறமை என்னவென்றால் தப்பு நடக்கிறதே தண்டித்து கேட்பதில் தயங்காமல் பயமில்லாமல் எது நடந்தாலும் பார்ப்போம் என்ற ஒரு தன்னம்பிக்கை இருக்கின்றது அல்லவாா அந்த ஒரு உத்வேகம் அது எல்லாருக்கும் வருவதில்லைஅந்த ஒரு உத்வேகம் அது எல்லாருக்கும் வருவதில்லை.
நாம் பிறந்து கடமையை முடித்து நம் சமுதாயத்திற்கு வர வேண்டும் அதுவும் இருந்தால் மட்டும்தான் ஒரு மனிதன் மனிதனாக வாழ்கிறான் என்று அர்த்தம் அது நான் உணர்ந்தேன் சொல்லுகிறேன் தப்பாக இருந்தாலும் பரவாயில்லை அதுதான் நூற்றுக்கு நூறு உண்மை .

சினிமாவில் நடிக்கிறார்கள் காட்சிகள் காமிக்கிறார்கள் எத்தனை கருத்து வார்த்தைகள் எது சரி தவறு என்று அப்படி இருந்தும் இந்த மனிதர்கள் ஏன் மூடர்களாக இருக்கிறார்கள் அது வேற ஒரு நிகழ்வு இங்கு நடக்கிற வேற ஒரு நிகழ்வு என்று ஒரு முட்டாளாக இருந்து கொண்டே இருக்கிறார்கள் எல்லாரும் ஒன்று கூடினால் மட்டும்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதை உணர மாட்டேங்குகிறார்கள் எதற்கு என்று நினைக்கிறார்கள் தனி ஒரு மனிதன் வீட்டையும் தன்னையும் காத்துக் கொள்வதில் அவன் பிறந்ததில் அர்த்தம் இல்லை. நாம் பிறந்து வாழ்க்கை என்னும் கடல்கடமையை முடித்து நம் சமுதாயத்திற்கு வர வேண்டும் அதுவும் இருந்தால் மட்டும்தான் ஒரு மனிதன் மனிதனாக வாழ்கிறான் என்று அர்த்தம் அது நான் உணர்ந்தேன் அறிந்தேன்.தெளிந்தேன், அதனால் சொல்லுகிறேன்

அந்த ஒரு உத்வேகம் அது எல்லாருக்கும் வருவதில்லை. ஆனால் மனிதர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் அதனால் அவர்கள் அப்படி முன்னுக்கு வருவதில் மிக கடினம்அந்த ஒரு உத்வேகம் அது எல்லாருக்கும் வருவதில்லை எனில் மனிதர்கள் சுயநலவாதிகளாக இருக்கிறார்கள் அதனால் அவர்கள் அப்படி முன்னுக்கு வருவதில் மிக கடினம்

அப்படியே வந்தாலும் ஒரு புகழ்ச்சி அந்த மாதிரி தன்னை உயர்த்திக் கொள்வதில்ஒரு ஆணவம் திமிரு தன்னை எல்லாரும் மதிக்க வேண்டும் தன்னை எல்லாருக்கும் தெரிய வேண்டும் அப்படி ஒரு நிகழ்வுக்காக தான் அவர்கள் சுயநலவாதியாக நடிக்கிறார்கள் சொல்வேன் என்ன தப்பா நினைக்கவேண்டாம் மனிதர்கள் பல முகமூடிகளை போட்டு இருக்கிறார்கள் இதுதான் உண்மை.

ஏன் நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நம்மை சூழ்ந்த மக்களுக்கும் நம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பொதுநல சமூக சேவைக்காக வருகிறார்களோ அவர்கள்தான்ஏன் நம் நாட்டுக்கும் சமுதாயத்திற்கும் நம்மை சூழ்ந்த மக்களுக்கும் நம் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்று ஒரு பொதுநல சமூக சேவைக்காக வருகிறார்களோ அவர்கள்தான் மனிதன் என்று நான் சொல்கிறேன் இது உண்மை இதுு சத்தியம்.

இப்பொழுதுதான் என் கடமையை முடித்துவிட்டு நான் வந்தேன்நேற்று கிடைத்த ஆடியோ ஏதோநேரடி ஒளிபரப்பு வந்தது மட்டும்தான் ஒன்னு ரெண்டு சரியாக கேட்கவில்லை பாதி கேட்டேன் எப்படியும் உங்களுடைய கருத்து சரியாக இருக்கும் அதை நான் மீண்டும் கேட்க வேண்டும் என்று அதனால் நிறைய பதியவில்லை கிடைத்ததே திரும்ப பார்க்க வேண்டும் என்று வெளியில் சென்றதனால் இந்நிகழ்வு.

இன்று கண்டிப்பாக எல்லாத்தையும் பார்க்ககேட்க வேண்டும்அழகான தலைப்பு அருமை வாழ்த்துக்கள் திரும்ப வருவேன் இன்னும்ஆடியோ கேட்கவில்லை.என் உடல் உயிர் மூச்சு என் சாய் அவர் இன்றி நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் புகழும் இறைவனுக்கே.

இப்படி ஒரு அமைப்பை கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லஇப்படி ஒரு அமைப்பை கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல ,வார்த்தை இல்லை அப்படி ஒரு அதிசயம் அற்புதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. இது உண்மை உண்மை உணர்ந்தேன் .அந்த அந்த உணர்ந்ததுக்கு அப்புறம் அதற்கு அப்புறம் நடக்கின்ற நிகழ்வுகள் காட்சிகள் என்னுள் ஒரு மாற்றம் எல்லாம் பேரானந்தம் அதை சொல்ல முடியாது கடலளவு உண்மை சத்தியம்.

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52059 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52059 அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம். அதற்கிடையில் நான் ஒரு ஆடியோவுக்கு சென்று விட்டேன் ரொம்ப முக்கியமானது நேற்று எல்லாம் கேட்கவில்லை என்று சொன்னேன் அல்லவா சொற்பொழிவு அவ்வையும் ,முருகனும் இலங்கை ஜெயராஜ் ,அப்பா அருமை
அருமை அற்புதம் வார்த்தை இல்லை இதைவிட வேறென்ன வேண்டும் இந்த ஒரு ஆடியோவை விளக்கங்கள் வார்த்தை, கருத்து தெளிவு சிந்தனை கருத்து எல்லாம் அற்புதம் நிறைந்தவை உண்மையில் என்னை அறியாமல் சில இடங்களில் பல இடங்களில் நான் கையை தட்டி மகிழ்ந்தேன். அந்த ஆடியோ ரொம்ப முக்கியமானவை கண்டிப்பாக இந்த கமெண்ட் பார்ப்பவர்கள்
என் அப்பாவாக நான் நினைக்கிறேன் .
இலங்கை ஜெயராஜ் அப்பாவை கேட்டதாக சொல்லவும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி வார்த்தையே இல்லாத அளவுக்கு மகிழ்ச்சி என் கடமை இருக்கிறது திரும்ப வருவேன்.

]]>
By: Jeyachadarn Chandran https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52062 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52062 ❤❤]]> ❤❤❤

]]>
By: Kumar Joseph https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52064 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52064 ?????????????????????????

]]>
By: Koppu Mani https://www.maduraidistrict.com/%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%86%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a9-2/#comment-52065 Thu, 01 Jan 1970 00:00:00 +0000 https://www.maduraidistrict.com/?p=14753#comment-52065 ❤❤❤❤❤❤❤]]> ❤❤❤❤❤❤❤❤

]]>