Comments on: அழிந்தும் பிறந்தும் அலைமோதும் துரும்புதான் மனிதப்பிறவி – சிந்தனையாளர் மான்டேயி நாளும் பல நற்செய்தி https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/ Madurai District Website - மதுரை மாவட்ட இணையதளம் Mon, 20 Nov 9206 11:30:43 +0000 hourly 1 https://wordpress.org/?v=6.4.6 By: stephen son https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52075 Mon, 20 Nov 9206 11:30:43 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52075 Yes all good morning have a nice day god bless all

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52069 Wed, 20 Nov 7816 11:30:43 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52069 அன்புள்ள சீமான் அண்ணா, இனிய காலை வணக்கம் வாழ்க வளமுடன். எல்லாம் புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.

ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் அது அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம்.எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது. நிறைய விஷயங்கள் இருக்கிறது என் கடமையை முடித்துவிட்டு வருகிறேன் அற்புதமான தலைப்பு நினைத்தது நடந்ததுநேற்று மஞ்சள் கலர் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் லெமன் மஞ்சள் கலர் அதுதான் என் மகனுக்கும் எனக்கும் ஒரு போட்டி அந்த போட்டியில் மஞ்ச கலர் தான் வின் பண்ணது ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். இது தேவையே இல்லை பெரிய பெரிய பணக்காரர்களாம் அங்கு லட்சக்கணக்காக கூடி நேரம் காலத்தையும் பணத்தையும் வேஸ்ட் பண்ணுகிறார்கள் என்று அதுதான் உண்மை ஒலிம்பிக் போட்டியில் தனிமனிதனின் ஓட்டத்தையும்செயல்களையும் மற்ற திறமைகளை கொண்டுசெயல்களையும் அவர்களின் முன்னேற்றத்தையும் நாம் முன்னேற்றத்திற்கு கொண்டுவர முடியும் ஆனால் இது வேஸ்ட் இது உண்மை என்பதற்கு நிரூபணம் அதுதான்் உண்மை.என்னவென்று புரிந்திருக்கும்என்னவென்று புரிந்து இருக்கும் அதுதான் நேற்று பார்த்த உடனே சிரிப்பு ஆனந்தம்.அதன் முடிவு ஏன்னா அதில் ஆரம்பத்திலே நான் சொல்லிவிட்டேன். அதுதான் அங்கும் நிறைந்தது நிகழ்ந்ததுஇதுதான் உண்மைசத்தியம்
நினைத்ததெல்லாம் நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால் வேறென்ன வேண்டும்என்பது உண்மையாகி விட்டது.என் உடல் உயிர் மூச்சு ,சாய் அல்லவா அதுதான்ான் உண்மை.

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52071 Fri, 20 Nov 7220 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52071 அன்புள்ள அண்ணா இப்பொழுது தான் ஆடியோவை கேட்டு முடித்தேன் அழகாக அற்புதமாக என்னுடைய எண்ணங்களுக்கு தகுந்த மாதிரி மனிதர்கள் பறவைகள் விலங்கினங்கள் இயற்கை எப்படி இருக்கிறது என்று அழகாக தெளிவாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் அதுதான் உண்மை ஏன்னா அதுதானே உண்மை உண்மையை சொல்வதில் நாம் தவறுவது உண்மைதான் உண்மையை அழகாக எடுத்துச் சொல்லி இருக்கிறது இந்த மனிதர்களை என்ன பெயர் சொல்லி அழைப்பது என்று தெரியவில்லை உண்மை சத்தியம் அதற்கு வார்த்தை புதுமையாகத்தான்.
தேட வேண்டும்என்னதான் சொன்னாலும் நான் பதிந்ததற்கு இந்த ஆடியோவுக்கும் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இருக்கிறது. காரணம் இல்லாமல் காரியமில்லை நிகழ்வுகள் காட்சிகள் கேட்பதை பார்ப்பதே எல்லாம் என் எண்ணங்கள் அலைவரிசைப்படி சரியாக இருக்கிறது என்பதற்கும் நான் ஒரு சாட்சி இதுதான் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் அழகாக தெளிவாக எடுத்து கொடுக்கின்ற என் அண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்ள் வாழ்த்துக்கள்.காட் பிளஸ் யூ,அண்ணா.

நாம் தமிழர் வெல்க. வையகம் வாழ்க. வெல்வது உறுதி. சத்தியம்உண்மை. உண்மை என்றும் தோற்றுப் போவதில்லை காலமாகலாம் நேரமாகலாம் ஆனால் ஒரு நாள் உண்மைஉண்மை உண்மை என்றும் தோற்றுப் போவதில்லை காலமாகலாம் நேரமாகலாம் ஆனால் ஒரு நாள் உண்மை நிச்சியமாக வெற்றி பெற்றே தீரும் என்பதில் உறுதியாக இருப்போம் இதுதான் உண்மை.

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52077 Mon, 20 Nov 6919 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52077 அன்புள்ள அண்ணாமன்னித்துக் கொள்ளவும் எனக்கு சொல்லனும் என்று தோன்றியது அதனால் சொன்னேன்.

இந்த கமெண்ட் பதிவு பொழுது பச்சைக்கிளி கூட்டம் அதிகமாக ஒரு மரத்தில் ஒரு ஒரு பில்டிங்கில் ஒரு கூடு கட்டிக் கொண்டு இருக்கிறது ஒரு ஓட்டையில்கிளி கூடுஅங்கு அதிகமாக சவுண்டு அதிகமான பச்சைக்கிளி வந்து சவுண்ட் கொடுத்து பறந்து கொண்டிருக்கிறது. நமக்கு அது ஒரு இன்பமாக இருக்கிறது அதை போய் நான் பார்த்து வீடியோ எடுத்துட்டு வருகிறேன் அதுதான் இன்பம். அதுதான் மகிழ்ச்சி அதுதான் எனக்கு ஆனந்தம் யார் என்ன சொன்னாலும் இயற்கையோடு சேர்ந்து வந்திடும் என்று நினைக்கும் பொழுது பேரானந்தம் அது உணர்ந்ததுன்னாஎனக்கு ஆனந்தம் யார் என்ன சொன்னாலும் இயற்கையோடு சேர்ந்து வந்திடும் என்று நினைக்கும் பொழுது பேரானந்தம் அது உணர்ந்ததுனா அது தெளிவாக தெரிகிறது.

உணராமல் யாரும் எதனாலும் பேசலாம் அதெல்லாம் வெறும் வெட்டி பேச்சுநிறைய ஜென்மங்கள் அப்படித்தான் உணராமல் அது தனியா அது வெட்டிநிறைய ஜென்மங்கள் அப்படித்தான் உணராமல் அது தனியா அது வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு அது காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது அதுவும் உண்மை மனிதர்களும் அப்படி இருக்கிறார்கள் அல்லவா அந்த கூட்டம் எல்லாம் அப்படித்தான் சேரும் நல்ல கூட்டம் ஒன்று இருந்தால், ு எதிர்ப்பதம் தீய மனிதர்கள் கூட்டம் ஒன்று மனிதர்கள் புரியாதனால் அசுரர்கள் தேவர்கள்நிறைய ஜென்மங்கள் அப்படித்தான் உணராமல் அது தனியா அது வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு அது காலத்தை கழித்துக் கொண்டிருக்கிறது அதுவும் உண்மை மனிதர்களும் அப்படி இருக்கிறார்கள் அல்லவா அந்த கூட்டம் எல்லாம் அப்படித்தான் சேரும் நல்ல கூட்டம் ஒன்று ,தீய செயல்கள்சுயநலம் உள்ள கூட்டம் ஒன்று மனிதர்கள் புரியாதனால் அசுரர்கள் தேவர்கள் முருகன் சூரசம்காரம் இதெல்லாம் ஒன்றோடு ஒன்றுதொடர்பு இருக்கிறது ஒன்றுடன் ஒன்று அனைத்தும் தொடர்பு இந்த பிரபஞ்சம் ஒரு மனிதன் ஒரு வாழ்க்கைஒரு உயிர் எல்லாம் இணைந்த வாழ்க்கை நினைக்கும் பொழுது பேரானந்த இறைவன் கொடுத்த வரம் ஓ மை காட் ஐ லவ் யூ என் உயிர் சாய்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை இனிமேல்தான் ஆடியோ கேட்க போகிறேன்.நிறைய அறிஞர்கள் நிறைய ஞானிகள் எல்லாம் சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள் நமக்கு காலகட்டங்கள் சூழ்நிலை எப்படி இருக்கிறதோ அதற்கு தகுந்த மாதிரி நம்மை நம் காப்பாற்றிக் கொள்வதற்கும் மக்களை காப்பாற்றிக் கொள்வதற்கும் ,எதிர்கால இயற்கை வளம் குழந்தைகள்அடுத்தடுத்து வருகின்றாரவரலாறுகள்சரியான முறைப்படி அதற்கு முன்னாடி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்தெரிந்தும் தெரியாத மாதிரி இருக்கின்ற மூட நம்பிக்கை,நம்பிக்கை இல்லாத சுயநலவாதிகள் தான் இங்கு அதிகம் அதனால் ரொம்ப கவனமுடன் செயல்பட வேண்டும்சுயநலம் உள்ள உள்ள மனிதர்கள் சுயநலவாதிகள்உள்ள மனிதர்கள் தான் அதிகமாக இருப்பார்கள் அதனால் நாம்அவர்களை கடந்த நம் கடமையை செய்வோம்.

]]>
By: Mohanandan. Anandasundaram https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52070 Sun, 20 Nov 6811 11:30:43 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52070 அற்புதமான கருத்துருவாக்கம்-பாரான்சு

]]>
By: Kumar Joseph https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52073 Sun, 20 Nov 6433 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52073 ?????????????

]]>
By: Vishnumaya Vishnumaya https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52076 Mon, 20 Nov 5989 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52076 ?]]> ❤?

]]>
By: Anoop Prabhakar https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52072 Sun, 20 Nov 5831 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52072 அன்புள்ள சீமான் அண்ணா என் கடமையை முடித்து வந்தேன் உங்கள் ஆடியோ தான் முதலில் வந்தது நான் தரையில் சொன்னதை தம்பிதிரையில் செய்து விட்டார்கள், என்று தந்தி டிவிக்கு பேட்டி அருமையாக இருந்தது அதுதான் உண்மைஉண்மைதான் மக்கள் தெரிந்து கொள்கிறார்கள் ஆனால் அதை தான் ஏற்றுக்கொண்டு அதன் படி செயல்படுவது இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் எத்தனை தான் உண்மைகளை யார் எடுத்துச் சொன்னாலும் பார்த்தாலும் கேட்டாலும் கடைசியில் அவர்களுடைய மனநிலை ஒரு செகண்ட் பணத்தில் கவர்ந்து விடுகிறது அதுதான் உண்மை சுயநலம் அதுதான் நான் எத்தனையோ தடவை இதே நிகழ்வுஉண்மைதான் மக்கள் தெரிந்து கொள்கிறார்கள் ஆனால் அதை தான் ஏற்றுக்கொண்டு அதன் படி செயல்படுவது இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம் எத்தனை தான் உண்மைகளை யார் எடுத்துச் சொன்னாலும் பார்த்தாலும் கேட்டாலும் கடைசியில் அவர்களுடைய மனநிலை ஒரு செகண்ட் பணத்தில் கவர்ந்து விடுகிறது அதுதான் உண்மை சுயநலம் அதுதான் நான் எத்தனையோ தடவை இதே நிகழ்வுதான் நடந்து கொண்டு இருக்கிறது என நான் முதலில் காண்பதற்கு இப்பொழுதுஇந்நிலை வந்த பிறகு நான் எது சரி தவறு என்று புரியும் அல்லவா அதற்கு தகுந்த மாதிரி என் நிலை நான் மாற்றிக்மாறிவிட்டது அல்லவாா அது தானே உண்மைஅதனால் அது வேறு இது வேறு என்று என் மகனிடம் விளக்கம் கொடுத்தேன்.
காலமும் அந்த காலம் இந்த காலம்.

அந்த காலம் இந்த காலம் வசந்த் அண்ட் கோ காலம் என்று விளம்பரம் வரும் அல்லவா அந்த விளம்பரத்தை தான் என் முதலில் உள்ள என் மகள் சாய்குட்டி பாப்பா போட்டு சாப்பாடு கொடுத்தோம்.அதற்கு அந்த விளம்பரம் தான் அதற்கும் பிடித்திருக்கிறது அதே மாதிரி இந்த குட்டி தம்பிக்கும் அந்த காலம் வசந்த் அண்ட் கோ காலம் என்ற விளம்பரம் தான் இவனுக்கும் அதுதான் ,இந்த தம்பி குட்டி சாய் பிடித்திருக்கிறது .அதை போட்டால் அவர்கள் சாப்பிடுகிறார்கள் .

அதே மாதிரி தான் கிரிக்கெட் நேற்று ஆரம்பிக்கும் பொழுது என் மகன் என்னிடம் கேட்டான் நா படிக்கும் பொழுது அந்தப் மேட்ச் பார்த்தோம் அல்லவா இத்தனையாவது வருடம் அது அந்த காலம் இது இந்த காலம் இது நான் சொல்கிறேன் அது வேறு இது வேறு என்று சொன்னது சரியாகிவிட்டது ,இது உண்மை இது சத்தியம்.
ஆனால் ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஒவ்வொரு கட்டம் கடந்து நாம் சரியாக வந்தோம் என்றால் நம் பாதை இறைவன் கொடுத்த வரம், அருள் ஆசியுடன் சரியானபடி சரியாக நிகழ்கிறது என்பதற்கு நான் ஒரு சாட்சி தெரியாது கடந்து வந்த பிறகு இதுதான் என்று நான் உறுதியாக கூறுகிறேன் இது தான் உண்மை சத்தியம்உணர்ந்தேன் அறிந்தேன் , தெளிந்தேன். இதுதான் என் வாழ்க்கை நடந்தது நடக்கின்றது நடக்கப் போகின்றது. எல்லாம் அவன் செயல் அவனின்றி ஓர் அணுவும் அசையாது. எல்லா புகழும்ம் இறைவனுக்கேஅல்லாஹ் மாலிக். அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்ற உணர்ந்தால் மட்டும் தான் நாம் எந்தவித ஜாதி மதம் இல்லாமல் சமத்துவமாக சரியான மனிதர்களாக வாழ்வதற்கு நாம் வழிவகுக்கும் வழிப்பாதை அதுதான் உண்மை நான் அறிந்தேன் உணர்ந்தேன் தெளிந்தேன் இதுதான் உண்மை சத்தியம்.

]]>
By: Fluffy candyfloss ? https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52067 Fri, 20 Nov 3891 11:30:47 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52067 வணக்கம் அண்ணா உங்களின் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிரார்த்தனை ஆகும் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா ???????????

]]>
By: Dhalyalan S https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52074 Wed, 20 Nov 3754 11:30:45 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52074 தமிழ் முன்னோர்கள் இதனால்! தான். மனிதனாய் பிறவாத வரம் வேண்டும், என்று கேட்காமல். பொதுவாக பிறவாத வரம் வேண்டி இருக்கிறார்கள் .

]]>
By: Bharathan Bharathan https://www.maduraidistrict.com/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae/#comment-52068 Sat, 20 Nov 3632 11:30:44 +0000 https://www.maduraidistrict.com/?p=14755#comment-52068 சிந்திக்க வைத்த தலைவன் செந்தமிழன் சீமான் ங

]]>