Login

Lost your password?
Don't have an account? Sign Up

27 comments

  1. @Akhil-nv7cf

    சகோதரி நீங்க சொல்றது அத்தனையும் உண்மை தான் எனக்கு அப்படி தான் நடக்குது 😞😞😞

  2. @agsingaravelu825

    மிக அழகாக சிரிக்கின்றீர்கள். பேரழகு . மிக அழகாக பேசுகின்றீர்கள் .சரியான அறிவியல் உண்மைகளை அற்புதமாக வெளிப்படுத்துகிறீர்கள்

  3. @paramananthamparamanantham3642

    நல்ல தகவல்கள் சொல்லி வருகிறீர்கள் என் தாய் தமிழ் வணக்கம் என் மூத்த தாய் ஔவையார் பழமொழிகளை கொஞ்சம் எடுத்து கூறவும் இந்த காலத்தில் உள்ள இளம் தலைமுறையினர் கேட்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் வாழ்க தமிழ் வெள்க பாரதம்

  4. @kumarfilm428

    🇾🇪❤.💯.💯 நீங்கள் சொல்லும் அத்தனை விஷயங்களும் உண்மையான வார்த்தை வரிகள் அற்புதம் தொடரட்டும் உங்களது சேவை அன்புடன் உங்களில் நான் சேலம் ஜங்ஷன் குமார்

  5. @ALPHAWELLTHACADEMY

    உண்மை 100% உண்மை எனக்கு 10 வருட அல்சர் காரணம் கோவம் கவலை தான் ஆனால் இப்போது குணமாகி விட்டது காரணம் யோகா பிராணாயாமம் தொடர்ந்து செய்து வந்தேன்

    1. @deepikasubramanian513

      Anna yenakku Andha Mathuri tension think aittu eppo ulcer problem digestive issues anna mudile edhuvem sapdarthu ille yenna pannanum sollunga sari aga mudile life ye veruthu poittu irukku anna

  6. @raghavanramiakrishnamachar4697

    சிலர் நமக்கு கோபம் வர வைக்க வேண்டுமென்றே சில வார்த்தைகளை கூறுவர். அப்படி நமக்கு கோபம் வரும் நிலையில் இருந்தால் உடனடியாக நாம் அந்த இடத்தை விட்டு சில நிமிடங்கள் அகன்று விட வேண்டு்ம். டாய்லட் போவது , வேறுசில நபர்களிடம் சற்று நேரம் பேசுவது நல்லது.
    நாமும் உடனே எதிர்த்து பேசக்கூடாது.😮

  7. @padmanabann154

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க பல்லாண்டு குரு வாழ்க குருவே துணை நீங்க வணங்கிய குரு உங்களுக்கு துணை இருப்பார் வெற்றி நிச்சயம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE