🔴LIVE: [நேரலை] 19-03-2021 ஒட்டப்பிடாரம் தொகுதி | சொட்டயன் தொப்பு சந்திப்பு சீமான் தேர்தல் பரப்புரை
Contact us to Add Your Business
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2020 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2020 #SeemanFunnySpeech #SeemanAngrySpeech2020 #Seeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2020 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2020 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanWhatsappStatus
திமுக வுக்கு வாக்களித்து உங்கள் பி ள்ளைகளை குடிகார்களாக மாற்ற வேண்டுமா சிந்திப்பீர் மக்களே
எனது குடும்ப வாக்குகள் விவசாய சின்னத்திற்கே.
நாம் தமிழர்💪💪
அருபது வயதை கடந்தவர்கள் கொஞ்சம்கூட மாத்தி சிந்திக்க மாட்டேன்றாங்க அண்ணா
ஆனால் மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு வரலாறு கானாத பேராதரவு உள்ளது அண்ணா.
🇬🇧🇬🇧🇬🇧 நாம் தமிழர் நாமே தமிழர் 🇬🇧🇬🇧🇬🇧
dmk admk வந்தால் தமிழ்நாடு இன்னொரு சோமலியா ஆக்கி விடுவர்கள்
🇲🇾🇲🇾🇲🇾 Nam tamilar 🇲🇾🇲🇾🇲🇾
நாம் தமிழர் ❤❤❤❤❤❤
💪💪🔥🔥
💪💪👍👍
dmk admk வந்தால் தமிழ்நாடு இன்னொரு சோமலியா ஆக்கி விடுவர்கள்
வணக்கம் அண்ணன்
NTK 🇰🇬🇰🇬🇰🇬💯
NTK ❤️👍
நாம் தமிழர்
நாம் தமிழர் வெற்றி வெற்றி வெற்றி உறுதி!!!
NTk tuticorin 🔥🔥🔥
Ntk
Tuticorin
Nam tamilor
NTK 100%win
தமிழ் இளைய தலைமுறை பிள்ளைகள் சாதி மதம் என்ற எவ்வித உணர்ச்சிக்கும் ஆட்படாமல் நாங்கள் தமிழர்கள் என்ற தேசிய இன அடையாளத்திற்குள் திரண்டு நிற்கிறார்கள்.. ஒரு வலிமை மிக்க தேசிய இனத்தின் மீட்சிக்கு எழுச்சிக்கு ஒரு பெரும் படையை கட்டி எழுப்பி நிற்கிறார்கள்.
பசி, பஞ்சம், ஊழல், லஞ்சம், கொலை, கொல்லை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, மது மதப் போதை, பெண்ணிய அடிமைத்தனம்,பாலியல் வன்கொடுமை இது ஏதமற்ற புதிய தூய தேசம் அமைய போகிறது.
அனைவருக்கும் கல்வி, கல்விக்கேற்ற வேலை, வேலைக்கேற்ற சம்பளம் அதைக்கொண்டு வாழ்கிற பெருமைமிக்க வாழ்வு .
தடையற்ற மின்சாரம், பயணிக்க சரியான பாதை,
தூய குடிநீர் கிடைக்க செய்தல், தூய காற்று, தூய்மையான சுற்றுச்சூழல், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம், நீர் வளம் போன்ற அனைத்தையும் பேணிக்காப்பதற்கு இருக்கின்ற ஒரு மாபெரும் அரசியல் படை, அதுதான் நாம் தமிழர் கட்சி என்ற புரட்சிப்படை.
மாற்றம் என்பது வெறும் சொல் அல்ல என் அன்பு மக்களே அது செயல்..
மண்ணில் புரட்சி வருவதற்கு முன்பு மக்களின் மனத்தில் புரட்சி மலர வேண்டும் என்கிறார்கள்.தமிழ்நாட்டில் எழுச்சிமிக்க மக்களின் படை திரண்டு நிற்கிறது ஒரு புரட்சிகர அரசியல் மாற்றத்திற்காக.ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் வருகிறது, ஆனால் மக்களின் வாழ்க்கைதரத்தில் ஒரு மாறுதலும் இல்லை .எனவே இந்த தேர்தலாவது ஒரு மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கட்டும். போதும் திருட்டு திராவிட கொள்ளைகார ,ஊழல் , ரௌடி கும்பல் கழக திமுக,அதிமுக ஆட்சி.50 ஆண்டுகாலமாக இவர்கள் ஆண்டது போதும்.
எனவே இதை ஆழ்ந்து புரிந்து கொண்டு வெல்ல வைக்க வேண்டியது மீதமுள்ள ஏனைய மக்களின் கடமை. நாம் தமிழர் கட்சி உறுதியாக வெல்லும்.