மது அருந்தினால் சங்குதான் – Dr.Sivaraman speech on alcohol
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
Contact us to Add Your Business
Dr.Sivaraman latest speech in tamil
Contact us : Team.iyarkai@gmail.com
மது அருந்திவிட்டு சாப்பிடாமல் இருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்
சாவட்டும் காளிபசங்க
சகோ யாரும் கோபித்து கொள்ளாதீர்கள் யாரும் என்னை திட்டி பதிவிடாதீர்கள் பெற்ற தாய்க்கு தான் தெரியும் பிள்ளை ஏன் அழுகிறது என்று அதே போல் தான் நம்மை படைத்த இறைவனுக்கு தான் தெரியும் நமக்கு நம் உடலுக்கு தீங்கானது எது என்றும் நம்மை படைத்த இறைவனுக்கு நன்றாகதெரியும் அதனால் தான் 1400 வருடம் முன்பே மது விபச்சாரம் வட்டி போதை தரும் பொருள்கள் மனிதனுக்கு உடலுக்கும் உடமைக்கும் குடுபத்துக்கும் தீங்கு விளைவிக்கும் அனைத்தும் ஹராம் இறைவன் தடை செய்துள்ளான் இதை தயாரிப்பவர்கள் விற்ப்பவர்கள் வாங்குபவர்கள் அனைவருக்கும் தண்டனையையும் கொடுப்பேன் என்றும் சொல்கிறான் எப்படி ஒரு நல்ல தாய் தன் பிள்ளைக்கு தீங்கு விழைவிக்க மாட்டாளோ அது போல பத்து மடங்கு நமக்கு நம்மை படைத்த இறைவன் தீங்குவிழைவிக்க விடமாட்டான் தன் தாயை விட நம்மை படைத்த இறைவன் நமக்கு அதிக நலம் நாடுபவனாக இருக்கிகிறான்
sathish kumar , (smoking & drinking) my age 48, BE 2nd year start பண்ணினேன், 1992, 2000 ல விட்டேன், 2013 ல again starting!! now 2019 november ALL STOP, நடுவுல சிகரெட்டை நிறுத்த பான்பராக், மாணிக்சந்த், hans எல்லாம் மாறி மாறி இருந்தது!! இப்போ எல்லாம் STOP, GYM kku ponen, ஒவ்வொரு ஆளுக்கும் வெவ்வேறு வழிமுறைகள் தேவைப்படும்!! கொஞ்ச காலம் கஷ்டம்தான்!! but முடியாதுன்னு சொல்ல முடியாது!! ஒரே முயற்சியில் வெற்றி பெற முடியாமல் போகலாம்!! தொடர்ந்து முயன்றால் வெற்றி ஒருநாள் நிச்சயம்!! அவற்றால் ஏற்படும் தீமைகள், நோய்கள், செலவு பற்றி அடிக்கடி படியுங்கள், சிந்தியுங்கள்!! இந்த பழக்கத்தை விட முடியவில்லையென்றால், திருமணம் செய்யாதீர்கள்!! seriously!!
sathish kumar , சில காலங்கள் கடக்க வேண்டும்!! concentrate on exercise more, no other way! பல்லை கடித்துக்கொண்டு ஒரு நாளை 365 நாட்களாக ஆக்க வேண்டும்!! best of luck ?
நான் நிறுத்தி விட்டேன், கொஞ்சம் மன உறுதி இருந்தால் எல்லோராலும் முடியும்!!! நன்மைகள்:
1. நிறைய பணம் மிச்சமாகிறது
2. நேரம் வீணாவதில்லை
3. மன உளைச்சல் இல்லை
4. குடும்பம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
5. உடல் புத்துணர்ச்சியாக இருக்கிறது
6. ஆரோக்கியமான உறக்கம் வருகிறது.
7. இனி எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வருகிறது.
Please எல்லோரும் முயற்சி செய்யுங்கள்!! உங்களால் முடியும்!! வெறும் 3 நாட்கள்தான் சிரமம்!! அப்புறம் நீங்கள் சுதந்திரப்பறவை!!
முயற்சிப்போம் என்பவர் like பண்ணுங்க!!
BEST OF LUCK !!!????
kumaraguru m ???
மது அருந்தினால் சஙகுதான நல்ல டைட்டில
குடியராய் பாா்த்து திருந்தாவிட்டால் குடியை நிறுத்த முடியாது.
Sss its true
*வாழ்த்துக்கள் டாக்டர்.*
*சொல்ல வேண்டியதை சொல்லி வீட்டீர்கள், கேட்பதும் கேட்காததும் அவரவர் விருப்பம் !.*
தரமான சரக்கு கிடைத்தால் சிறப்பு. அனைத்தையும் சாரும்.
Ama pa…
நல்லா நெத்தியில அடிச்ச மாதிரி correct ah சொன்னிங்க.
பொட்டுல அடிச்ச மாதிரி சொன்னீங்க அய்யா. நன்றி.
*அருமையான பேச்சு சார்* ???
எச்சரிக்கை..
மிக சிறப்பு ?????
மதுவும் புகைத்தலும் மனிதர்கள் வாழ்வில் இன்பமும் அல்ல
மனிதர்கள் கலாச்சாரத்தின் உற்சவமும் இல்லை
தனிமனித ஒழுக்கத்தின் சீரழிவு
தமிழர்களின் பண்பாட்டின் ஆணிவேரை அழித்து கொண்டிருக்கும் கொடிய நோய்.
Evan sir sakuran,namala koluranga
எள்ளளவு மது நம் உயிருக்கு கெடு…..
80-90 vayasu uyiroda irundha nalla than irukkum…. Adhukku Kalaignar mathiri useful ah irundha parava illa… Nanga 70 years irundha podhum… Adhukku mela irundha ellame kastam than.
நல்லா அழுத்தந்திருத்தமாக சொன்னீர்கள். இத கேட்டு திருந்தினா சரிதான்.
Sangu is guaranteed for everyone including u.Do u mean to say others r not going to get any diseases or die. U know only to advise others.What really matters in one’s ego,greediness,jealous, lust for women,jewels &land etc which r the real causes for all human illness.
Engyandrum Nanjunbar kallunbavar – kural
Ladies unga pechai paarthaavathu thirunthattum.
100 varusam vaalthu ena panaporom 50 ila 60 vayasula sagavendiyathuthaan #Alcohol forever
arasiyal vathigalal.soozhcho
ஒரு சில நாட்களில் மட்டும் குடித்தால்..?.