Login

Lost your password?
Don't have an account? Sign Up

பிஸ்கட் இல் கலக்கப்படும் கெமிக்கல்ஸ் -புட்டு புட்டு வைக்கும் மருத்துவர் ஜெயஶ்ரீ| Dr.Jeyasree Biscuit

Contact us to Add Your Business

Click Here to Add Your Business

33 comments

  1. @AMANULLA67

    உண்மையை எடுத்துச் செல்லும் உங்களுக்கு நன்றி.
    பொதுவாக மக்களின் மனநிலை நீங்கள் பேசும் போது சரியாகத்தான் சொல்கிறார்கள் என்று கேட்ப்பார்கள் அதோடு இதைப்பற்றி யோசிக்க மாட்டார்கள் ஒரு சிலரை தவிர, இது போன்று ஏராளமான பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அனைத்து உணவு பொருட்களும் உடலுக்கு கேடு விளைவிப்பவையே,
    இது போன்ற உடலுக்கு கெடுதல் தரும் பொருட்களை நாம் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் நாம் வாங்குவதால் தானே அவர்கள் விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள் நாம் அனைவரும் நம்முடைய உடம்பைப் பாதுகாக்க முயற்சி செய்வோம்.

  2. @SelvarajRaj-if8il

    இதை பொதுமக்கள் உண்ணலாம் என தரச் சான்றிதழ் கொடுக்கும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை மனமார்ந்த வாழ்த்துக்கள் எங்க இந்தியா எப்படிப்பட்ட நாடு

    1. @TheCosmicMind-MRR

      உணவு பாதுகாப்புத் துறை இருப்பதும் ஒன்று தான் இல்லாததும் ஒன்று தான்

    2. @saravanan4135

      இதை தான் அண்ணன் healer baskar சொல்லிக் கொண்டு வருகிறார்…
      விளம்பரம் செய்யும் பொருளை வாங்க வேண்டாம் என்று

    3. @moderncages

      சரியா சொன்னீங்க … விஷத்துக்கு தான் fssai கொடுக்குறாங்க… பேக்கரியில் கிரீம் செய்யுற chemical கங்கு fssai தரச்சான்று கொடுத்திருக்காங்க சார்… அரசே மக்களை கொல்லுது…

  3. @Publicc1900

    உண்மையை சொன்னாலும் யார் மனதும் புண் படமால் அதை பக்குவமாக நீங்கள் சொன்ன விதம் மிக அழகு❤❤❤❤❤

  4. @seenuvasanseenuvasan9691

    சகோதரி அவர்களே நம் மனித சமுதாயத்திற்கு மிக முக்கியமான தகவலை தெரிவித்ததற்கு நன்றி

  5. @ezhilkumarsivaprakasam6219

    பிஸ்கட் மற்றும் கேக்
    வகைகளில் கலக்கப்படும் கெமிக்கல்ஸ் பற்றி….
    உண்மை நிலவரத்தை தெளிவாக கூறியது
    பாராட்டுக்குரியது…

  6. @mariappan6905

    கடலை மிட்டாய் எள்ளு மிட்டாய் இஞ்சி மிட்டாய் உளுந்த வடை கார வடை போன்றவை உடல் நலத்திற்கு நல்லது.

    1. @SureshKumar-v5b7x

      அப்படி எல்லாம் கிடையாது உணவு பொருள் எல்லாத்துக்கும் ஒவ்வொரு நேரம் உண்டு அதை தாண்டும் போது கெட்டு போய் விடும்

    2. @praveen61946

      அதெல்லாம் ஒன்னும் கிடையாது அதுவும் உடல் நலத்திற்கு கேடு தான், வெள்ளமும், நாட்டுச்சர்க்கரையும், சாதாரண சர்க்கரை போன்று தான் உடலில் செயல்படும்

    3. @rangaranga3623

      வெள்ளம் இல்லை வெல்லம் என பதிவிடவும் தமிழை பிழை இன்றி எழுத வேண்டுகிறேன்

    4. @Naturalway1298

      இதிலேயும் கலப்படம் வந்தாச்சு…
      லிக்விட் குளுக்கோஸ் எதற்காக போடுகிறார்கள்???

  7. @RajaBalasubramaniam-p8h

    அருமை குழந்தைகள்முதியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் சாப்பிடும் பொருள் மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் வேதிப்பொருட்கள் கலந்த நஞ்சு இதற்கு அனுமதி அளிக்கும் அரசின் உணவுப் பாதுகாப்பு துறை க்கு இதுபற்றி தெரியாதா தெரிந்தும் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் இம்மாதிரி உணவை தவிர்த்திடுவோம் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  8. @baiyammalc

    நன்றி ❤ சாகேதரி தகவளுக்கு என்ன சாப்பிடனும் என்று தெரியாமலே சாப்பிடும் இளம் சமுதாயத்திற்கு தேவையான தகவலை அளித்ததற்கு நன்றி ❤ வாழ்த்துகள் 🙏

  9. @kbux3241

    நாம் உண்ணும் உணவில் கலப்படம் இல்லாத எதுவும் இல்லை. உதாரணமாக டீ தூள், பாக்கெட் பால், கேன் வாட்டர், சுகர்.

  10. @anbumagilamum

    ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் என்ற முறையிலே நிறைய பெற்றோர் மீட்டிங்கில் கடலை மிட்டாய் எள்ளுருண்டை இவற்றை எல்லாம் நிறைய சாப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன் இவற்றை எல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் கடைகளில் வெவ்வேறு பெயர்களில் சரம் சரமாக தொங்க விட்டிருக்கிறார்கள் அந்த பாக்கெட்டுகளில் உள்ளே இருக்கும் பொருளில் கெடாமல் இருப்பதற்காக கெமிக்கல் சேர்த்து கிறார்கள் இன்னும் பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்து பிள்ளைகள் நலனை கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் தாய்மார்களுக்கு ஒரு வேண்டுகோள் எந்த பலகாரத்தை வீட்டில் செய்து கொடுங்கள் உங்கள் பிள்ளைகளுடைய நலனை மனதில் கொண்டு செயல்படுங்கள்

  11. @k.arunajothik.arunajothi792

    மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத நாடு❤❤ உங்களின் பொதுத்தொண்டு சிறப்புதான் இருந்தாலும் நீங்கள் பொதுவெளியில் பேட்டி கொடுப்பது உங்கள் பாதுகாப்புக்கு குறைபாடாகும் என்பதை நினைக்கும் போது சற்று வருத்தமாக உள்ளது டாக்டர்🎉😊

  12. @parameswarans1193

    பிஸ்கட் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல என்று தெரிந்தும் சாப்பிட பழகி விட்டோம். எனவே இதனை தவிர்ப்பதற்கான நல்ல ஆலோசனை வழங்க வேணுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்🙏🙏

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE