Login

Lost your password?
Don't have an account? Sign Up

22 comments

  1. @luxmipillaimuruganarul3708

    உண்மை, எனது சகோதரர் இப்படி தான் பாதிக்கப்பட்டார்
    அவருக்கு சொரியாசிஸ் வந்து மிகவும் அவஸ்தை படுகிறார்
    காரணம் மன அழுத்தம்…
    காதல் திருமணம் செய்ததால் யாரும் ஏற்றுக் கொள்ள வில்லை, நான் மட்டும் தான் அவருக்கு ஆறுதல் 😞😥
    ( நோய் வந்த பின்னர் மனைவியும் மதிப்பதில்லை, அவரது பணம் மட்டுமே தேவை 😏

  2. @kannanvaradharajan1648

    அம்மா பெண்களுக்கு periods timela மயக்கம் தலைச்சுற்றல் வருது என்ன காரணமாக இருக்கும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE