குடிசை வீடு,,,
டீவி செல்போன் இல்லாத வீடு,,
கடன் சண்டை நோய் இல்லாத வீடு,,,
திண்ணை கட்டியுள்ள வீடு,,,
வாசலில் சாணி தெளிச்சு கோளம் போட்ட வீடு,,,
விறகு அடுப்பு பயன்படுத்திய வீடு,,,
இப்படி இருந்தப்போ நிம்மதியா தூக்கம் வந்துச்சு,,,,
Sir neega sonniga yendha place la padukuro moo agaiye உட்காந்து thuganum nu sonniga eppa chair vaaguna epadi sir oru place erundhu padaka pora place ku porathukula thukam poidum la sir
உட்கார்ந்து படிங்க இரவு நேரத்தில் அருமை யா தூக்கம் வரும் ..
குடிசை வீடு,,,
டீவி செல்போன் இல்லாத வீடு,,
கடன் சண்டை நோய் இல்லாத வீடு,,,
திண்ணை கட்டியுள்ள வீடு,,,
வாசலில் சாணி தெளிச்சு கோளம் போட்ட வீடு,,,
விறகு அடுப்பு பயன்படுத்திய வீடு,,,
இப்படி இருந்தப்போ நிம்மதியா தூக்கம் வந்துச்சு,,,,
இப்படி தூங்கறதுதான் ஸ்கூல்லயே மிஸ் பாடம் நடத்தறப்பவே பண்ணிருப்பமே… Just for fun…
கண்டிப்பா எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறதால் தான் குழந்தைகள் உக்கார்ந்து கொண்டு தூங்கராங்க
எங்க அப்பா 15 வருடத்திற்கு முன் ஈசி சேர் என்ற ஒன்றை பயன்படுத்துவார்கள்.
அந்த சேர் போட்டோ போட்டு விடுங்க. ப்ளீஸ்
Sukam furniture at athipet per ambattur ph 9841878104
அந்த சேர் கிடைக்க கொஞ்சம் contact கொடுங்க அந்த மாதிரி சேர் படம் வெளியிடவும்
நீங்கள் கூறுவதும் அது போல் தான் உள்ளது என நினைக்கிறேன்.
Semi sleeper sofa set sleeping very interesting useful idea . Highly recommended suggestions regarding sleeping. Chair manufacturing ideas also great.
Low cost chair yenga kedaikum solunga?
Can you please show the picture of the chair.
Sir kindly give me the chair shop number and show the chair photo also thanks
Sir, கழுத்து பக்கத்தில் வரும் பால் மருகு போகுறதுக்கு எதாவது தீர்வு சொல்லுங்க. நன்றி ஐயா
எருக்கம் பால் வையுங்கள்
Wartosin liquid ஆயுர்வேதா கடைல கேளுங்க, Rs100 தான் இருக்கும், அதை மரு மேலே ஒரு சொட்டு வைத்தால், எவ்ளோ பெரிய மருவா இருந்தாலும், 2days ல கொட்டிடும்…!
மிக்க நன்றி நண்பர் செல்வா அவர்களே
ஆமா , 3 நாள் தொடர்ந்து பூசிவர உதிரும்.
இது நிறந்திர தீர்வு ஆகுமா நண்பரே
Sir intha maathiri thungum poothu music kekalama plss answer pannunga
அண்ணா எனக்கு அந்த சேர் வாங்கனும்…. அந்த ஷாப் நம்பர் குடுங்க அண்ணா…..நன்றி
Please mention the shop and contact number. We can order for it please.
Sir hair fall ku ethavathu sollunga ….. Dailyum unga video papen sir….hair fall ku link achum anupunga sir….my kind request
Sir neega sonniga yendha place la padukuro moo agaiye உட்காந்து thuganum nu sonniga eppa chair vaaguna epadi sir oru place erundhu padaka pora place ku porathukula thukam poidum la sir
Kosuvalai kattumbothu Eppadi utkarthu thoonguvathu Athula utkarnthu thoongamudiyavillai idea yethavathu sollavum pls.
Utkarndhaley thookam varudhu sir