Login

Lost your password?
Don't have an account? Sign Up

#எங்கள்_தலைவர்70 இசைக் காணொலி! – மகிழன் | இராஜகோபுரம் எங்கள் தலைவர் பாடல் #EngalThalaivar Music Song

Contact us to Add Your Business

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொளியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்குத் துணை நிற்போம்!

Subscribe our official Naam Thamizhar Katchi Channel and Get Instant Notifications on YouTube

நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

மாதந்தோறும் 1000 பேர் 1000 ரூபாய் 'துளி' திட்டம்:

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

வலைதளம்:

வலையொளி:

முகநூல்:

சுட்டுரை:

Telegram:

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

24 comments

  1. @veerananmct5320

    தமிழினத்தின் தலைவர் மேதகு வே பிரபாகன் அவர்கள் 26 /11/1954 70 வது பிறந்தநாள் வாழ்த்துகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤நாம் தமிழர் நாமேதமிழர்❤

  2. @muruganmani6023

    தமிழ் தாய் வாழ்க தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் புகழ் திக்கேட்டும் ஓம் ??❤

  3. @PixelVoyager42

    மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி!
    வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி!
    விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி!
    இழிவாக வாழோம்! தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    உங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்!
    வல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    சாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    அதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்!
    உயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    எங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!
    இங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா? குழியினுள் வாழ்பவரே!
    தாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே!

  4. @PaviPavi-i4j

    தமிழ்த்தாய் வாழ்க ❤
    தலைவர் பிரபாகரன் வாழ்க ❤
    நாம் தமிழர் சேலம் மாவட்டம் ❤

  5. @nellaidaniel

    தமிழினத் தலைவனின் புகழ் உலகெங்கும் ஒலிக்கட்டும். தமிழினம் உயரட்டும் நாம் தமிழராய் ஒன்றிணைவோம்??❤??

  6. @Karann-j4b

    தலைவன் தலைவன் அவன் எங்கள் தமிழின தலைவன் தரணி போற்றும் எங்கள் தமிழின தலைவன் அவனை எங்கள் பிரபா கரன் தமிழா தமிழா

  7. @devasusai

    எங்களின் குலசாமிகள் இம்மாவீரர்கள். எங்களின் குல தெய்வம் எம் தலைவர் கரிகாலன் மேதகு அவர்கள். இவ்விசையை கேட்கும்போது மெய்யுடல் சிலிர்க்கிறது, உள்ளத்தில் மறுமலர்ச்சி எழுகிறது. தமிழினத்தி மீட்டெடுக்க இதயம் துடிக்கிறது.

  8. @ThamilFirst

    பலமுறை இலயித்து இரசிக்கிறேன். அனைத்து வகையிலும் மிகவும் நேர்த்தியான படைப்பு. இதனை இப்படி சிந்தித்தவருக்கு எனது பாராட்டுகள்.

  9. @வள்ளுவர்இசை

    “தலைவன் “ என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் எம் தலைவன். சேர, சோழ, பாண்டியன் மரபணுவின் மற்றும் ஒரு தோன்றல் நம் தலைவன்?❤️வீரம் காதல் இரண்டும் தமிழர்களின் இரு கண்கள் என்று சங்கத் தமிழ் சொல்லியதை நாம் வாழ்ந்த காலத்தில் மெய்ப்பித்தவன்?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE