Login

Lost your password?
Don't have an account? Sign Up

26 comments

  1. @asokanasokan4686

    அறிவு சொல்லுது மேம் மனசு கேட்க மாட்டுங்கிது மேம்.எனவே மீண்டும் முயற்சி செய்கிறேன் மேம்🙏

  2. @Thomas-p6p6w

    உங்கள் கண்ணசைவு,
    சிரிப்பு,உடல்மொழி வார்த்தைஉச்சரிப்பு ….
    இருக்குறநோயெல்லா தானாகவே குணமாயிடும்போலயே

  3. @mohanramachandran4550

    .விலங்குகள்தான் பசிக்கும் போது உணவு தேடும்

    பேராசை கொண்ட மனிதன் எப்போது கிடைத்தாலும் தின்பதை பழக்கத்தில் வைத்துள்ளன.

  4. @PandiarajanS-kv4xm

    வணக்கம் மேடம் 🙏 நிறைய பேர் புத்தி சொல்லல தன்னைப் பற்றி நினைப்பதில்லை ஆனால் நீங்கள் புத்தரைப் போல் தானும் கடைப்பிடித்து அடுத்தவர்களை கடைபிடிக்கச் சொல்லும் பண்பு மிகச்சிறந்தது நன்றி மேடம் 🙏🎉

  5. @thilakavathyb458

    மருந்து என வேண்டாம் மாம் யாக்கை க்கு அருந்தியது அற்றது போற்றி ஊனின் ….

  6. @jagannathank2806

    “பசித்த பின் புசி” என்பதே முதுமொழி பெரியோர்கள் சான்றோர்கள் வாக்கு

  7. @LarancevLar

    டாக்டர் அம்மா ஒரு ஒருத்தர் ஒரு ஒரு மாதிரி சொன்ன நாங்க என்ன செய்வது,, ஒரு டாக்டர் என்ன சொல்ராரு 7.8. மனிக்குள் சாப்பிட்டாதான் நல்ல ஜிரனம் ஆகும், 8 மனி நேரம் தூங்கனும், அப்படி சொல்லுராங்க,,இன்னம் ஒருவர் டைம்க் டைம் சாப்பிடனும் இல்லை என்ராள் அல்சர் உன்டு டாகும் என்று சொல்லுகிரார்கள், நாங்கள் என்ன செய்வது, தெலிவான பதில் டாக்டர் அம்மா🌹

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*

WP Radio
WP Radio
OFFLINE LIVE