ஆம்…நேற்று தங்கள் வீடியோ பதிவில் உள்ளபடி முயற்சி செய்தேன்.. i got best and deep sleep…இன்று காலை புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக உடல் லேசானது போல இருக்கு
Thanks Bhaskar sir…
சார் நீங்க சொல்றது சரிதான்
என்னுடைய சின்ன வயதில் என் தாயாரின் மடியில் தலை வைத்து படுத்து கொள்வேன் என தாயார் என் தலையில் பேன் பார்ப்பது போன்று தன் விரல்களால் தடவி கொண்டே இருக்கும் போது நான் நன்றாக தூங்கினது இந்த மெத்தடு தான் என்று நம்புகிறேன்.
Inniku morning 4 am ipo time na elunthiruchuten nenga sonna madhiri try pannunen sir yesterday 11 pm thoongunen aana na 3 am ku elunthiruchuten ithuku mela enaku thookamum varala…I’m very active.. before this intha madhiri thookam vanthathe ila👏👏👏👌👌👌👌- time ipo 4am
ஆம்…நேற்று தங்கள் வீடியோ பதிவில் உள்ளபடி முயற்சி செய்தேன்.. i got best and deep sleep…இன்று காலை புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக உடல் லேசானது போல இருக்கு
Thanks Bhaskar sir…
Qqqqqqqqqqqqqqqqqqqqqqq
மனித உருவத்தில் இறைவன். ஷீலர் பாஸ்கர்
உண்மை
,@D Selwyn
ஷீலர் இல்லங்க ஹீலர்
வலியோட இருப்பவர்களுக்கு தூக்கம் வருமா சார்
https://youtu.be/dDnhQiOrLls
தலைவா என்னுடை மனதில்
உள்ள பாரமே குறைஞ்சி போச்சு
நன்றி தோழரே உமக்கு
ஐயா இந்த வீடியோவை பார்க்கும் போது எனக்கும் தூக்கம் வந்துவிட்டது
enaku paithiyam pudikaramaari iruku 😇
நல்ல காமெடி.bro
Sir 10 minutes phone use pannama irunthavey thungiruvan…….
வணக்கம் ஐயா நன்றி ஐயா அருமை 🙏
Hi sir,
What is condescending in Indian context?
It seems to be Indian people condescending more than other people.
an incident, that is a quarrel between tenant and house owner regarding, may be some financial issue.
That house owner ( an elderly man about age of near 60 year) continuously condescending the lady ( age of near 40 years) tenant.
That man voice tone was so annoying, unregulated way and unprofessional, and the tenant stared crying also.
How to handle these kind of situation from all sides.
1. Tenant side
2. Spectators side or third person or neighbours
3. House owner side.
thanks
Amazing ill try tonight since my husband has this sleeping issue.
பகல் நான் ஒருநாளும் தூங்க மாட்டேன் இன்னிக்கு உங்க வீடியோ ல சொன்னமாரி பண்ணுன நல்ல தூக்கம் thank you so much sir
Oru quater kudi thookkam thana varum
One hour vachirda apde ukandrundave thungirpan
நன்றி அண்ணா
Sir, Wonderful.Good evening & Goodnight.
BH Nehru SATHYA SAI.
Hello Boss Yarukkavathu Nenji Valikkum Pothu Avaru Thalaila Kaiya Vachu Avaru Permanent ah Thoongittaruna Enna Pannurathu
சார் நீங்க சொல்றது சரிதான்
என்னுடைய சின்ன வயதில் என் தாயாரின் மடியில் தலை வைத்து படுத்து கொள்வேன் என தாயார் என் தலையில் பேன் பார்ப்பது போன்று தன் விரல்களால் தடவி கொண்டே இருக்கும் போது நான் நன்றாக தூங்கினது இந்த மெத்தடு தான் என்று நம்புகிறேன்.
Yes your answer is true
Sariya sonnaga
Inniku morning 4 am ipo time na elunthiruchuten nenga sonna madhiri try pannunen sir yesterday 11 pm thoongunen aana na 3 am ku elunthiruchuten ithuku mela enaku thookamum varala…I’m very active.. before this intha madhiri thookam vanthathe ila👏👏👏👌👌👌👌- time ipo 4am
Sir nenga oru theivam sir.sila peru summa peruku nalu moonu tipsa youtubela googlela parthu sollitu athuku panam panamnu uyira vangumpothu ivlo unmaigala makkaloda nanmaikaga soldra nenga romba nallarukanum sir.athum konjam kuda panam ethirparkama soldringaley good humen being nenga.
Short ah massage pannanum crrt
Dua (2) from malaysia.
Success, it’s working